Published Date: February 24, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES

நேற்று (23.2.2024) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் படைப்புசார் வல்லுநர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் ஆகியோர் உள்ளனர்.
Media: Murasoli